டீடீடீ, magudadheeban |
![]() ![]() |
டீடீடீ, magudadheeban |
Oct 23 2008, 02:45 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
டீடீடீ
![]() தீர்ந்து போச்சு ஏலக்காய், இன்று சாதா டீ தான் ! கொதிக்கிறது ஆனால் . . . ஆற்றித் தரவா ? - என்கிறாய் ! வேண்டாம் வேண்டாம் ஊதித் தா . . .! - என்கிறேன் ஏலக்காய் டீ பருகும் ஆவலில் . . . This post has been edited by மகுடதீபன்: Oct 23 2008, 02:51 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Oct 23 2008, 05:47 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
அவளின் ஊதுதலில் வரும் காற்றும்
ஏலக்காய் மணம் சுமந்து வருகின்றதா?... அருமை மிக அருமை நண்ப... யாரங்கே?... பெண்களை ஆண்கள் கொத்தடிமைகளாய் கொடுமைப்படுத்துவதாய் கொக்கரிப்போர் பார்த்து செல்லுங்கள்... எங்கள் கவி பெண்ணின் சுவாசம் தொட்ட காற்றுக்கேத் தரும் பெருமையை... ஃஃஃ This post has been edited by kalaimarthandam: Oct 23 2008, 05:48 PM -------------------- |
|
|
|
Oct 23 2008, 07:25 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
அட....
அவங்க ஊதித்தந்தால்.. ஏலக்காய் வாசனையோ.. அப்ப ஏலக்காய் வாங்கும் செலவு மிச்சம்.. உங்க கவிதையும் ஏலக்காய்தான்.. வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 24 2008, 06:01 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
தலைவியின் ஊர் ஏதோ!
அநேகமாக ஏர்க்காடு என்று நினைக்கிறேன்! அதான் ஏலக்காய் மனம் வீசுகிறது! ரசித்து படித்தேன்! வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
Oct 24 2008, 01:28 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
ஓஓ... இப்படி எல்லாம் சமாச்சாரம் இருக்கா...? ம்... தெரியாமல் போச்சே. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:20 AM |