நிலா முற்றம்: டீடீடீ - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

டீடீடீ magudadheeban

#1 User is offline   மகுடதீபன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,560
  • Joined: 10-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 23 October 2008 - 02:45 PM

டீடீடீ



தீர்ந்து போச்சு ஏலக்காய்,
இன்று சாதா டீ தான் !
கொதிக்கிறது ஆனால் . . .
ஆற்றித் தரவா ?


- என்கிறாய் !

வேண்டாம் வேண்டாம்
ஊதித் தா . . .!


- என்கிறேன்
ஏலக்காய் டீ பருகும் ஆவலில் . . .

This post has been edited by மகுடதீபன்: 23 October 2008 - 02:51 PM

0

#2 User is offline   kalaimarthandam 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 2,901
  • Joined: 19-September 06
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 23 October 2008 - 05:47 PM

அவளின் ஊதுதலில் வரும் காற்றும்
ஏலக்காய் மணம் சுமந்து வருகின்றதா?...

அருமை மிக அருமை நண்ப...

யாரங்கே?...
பெண்களை ஆண்கள் கொத்தடிமைகளாய்
கொடுமைப்படுத்துவதாய் கொக்கரிப்போர்
பார்த்து செல்லுங்கள்...

எங்கள் கவி
பெண்ணின் சுவாசம் தொட்ட
காற்றுக்கேத் தரும் பெருமையை...

ஃஃஃ

This post has been edited by kalaimarthandam: 23 October 2008 - 05:48 PM

வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
0

#3 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,027
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 23 October 2008 - 07:25 PM

அட.... biggrin.gif biggrin.gif biggrin.gif
அவங்க ஊதித்தந்தால்..
ஏலக்காய் வாசனையோ..
அப்ப ஏலக்காய் வாங்கும் செலவு மிச்சம்..

உங்க கவிதையும் ஏலக்காய்தான்..

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!.. thumbs_up.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#4 User is offline   ரதிதேவி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 12,669
  • Joined: 26-January 08
  • Current Mood: Current Mood: busy

   இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.  இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். Posted 24 October 2008 - 06:01 AM

தலைவியின் ஊர் ஏதோ!
அநேகமாக ஏர்க்காடு என்று நினைக்கிறேன்!
அதான் ஏலக்காய் மனம் வீசுகிறது!
ரசித்து படித்தேன்!
வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! smile.gif

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு


Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை
0

#5 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 24 October 2008 - 01:28 PM


ஓஓ...
இப்படி எல்லாம்
சமாச்சாரம் இருக்கா...?

ம்... தெரியாமல் போச்சே. biggrin.gif

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். smile.gif

0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users