நிலா முற்றம்: தீபாவளி - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

தீபாவளி மாலை முரசு-24.10

#1 User is offline   kalaimarthandam 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 2,901
  • Joined: 19-September 06
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 24 October 2008 - 03:37 PM


வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
0

#2 User is offline   மகுடதீபன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,560
  • Joined: 10-December 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 24 October 2008 - 03:56 PM

ஓ, புதிதாகப் பிரசுரிக்கப் ப்ட்ட கவிதையா,
அதுவும் மாலை முரசில் . .?

முரசு கொட்டி வாழ்த்துகிறோம் நண்பரே
தங்கள் புதிய பார்வைக்கு . . !

என்னதான் இனிப்புகள் தின்றாலும்,
தீபாவளியின் இன்னொரு பக்கம்
கொஞ்சம் கந்தகக் கசப்புதான் . . .!

போன வாரம் சிதம்பரம் கோவில் சென்றிருந்தேன்,
மூன்று திசைகளிலும் கோபுர வாசல் கிச்சென அடைத்துக்
கீழ்ப்பறம் மட்டுமே திறந்திருந்தார்கள்,
வெடி குண்டு பயத்தில். . .!

கடந்த மூன்று மாத காலமாய் இதே நிலைமையாம் . .!

தீபாவளி நேரத்தில் வெடிப்பது எந்த வெடி
எனத் தெரியாது போய்விடுமோ என்ற பயமோ ?

எனக்கென்னவோ எப்போது பார்த்தாலும்
ஜே ஜே என இருக்கும் மற்றைய கோபுர வாயில்கள்
ஓவென மனித நடமாட்டமே அற்று இருப்பதைப் பார்க்கும் போது
வெடி வைப்பவர்களுக்கு அதுவே ஏதுவாகிவிடுமோ
என அச்சமாகக் கூட இருந்தது . . .

கூண்டில் சிக்கிக் கொண்ட எலி
பயத்தில் உள்ளே உள்ள தேங்காய்ச் சில்லைத் தின்னாது . . .

மனிதனுக்கு மட்டும் பயங்கர வாத வெடியே வெடித்தாலும்
தீபாவளி கேட்கிறது . .

நமது முன்னோர்கள் தீபாவளி கொண்டாடினார்களா என்ன ?

குலோத்துங்க சோழன் கொண்டாடியதாகக்
கம்பரும், ஒட்டக் கூத்தரும் பாடிய பாடல்
இருந்தால் யாராவது சொல்லுங்கள், பார்ப்போம் . . .!

போகட்டும் கவிஞரே,
உங்கள் கருத்துக்பகு ஒரு ஜே !
0

#3 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,027
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 24 October 2008 - 08:27 PM

நல்ல சிந்தனையில்
வெளி வந்த சிறப்பான கவிதை..
வாழ்த்துகள்! வாழ்த்துகள்!! கலையரசன்.. thumbs_up.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#4 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 25 October 2008 - 12:56 PM


ஒரு பக்கம் சந்தோசம்
மறு பக்கம் வேதனை.

ம்ம்... வாழ்த்துக்கள் கலை அரசன். smile.gif

0

#5 User is offline   ரதிதேவி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 12,669
  • Joined: 26-January 08
  • Current Mood: Current Mood: busy

   இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.  இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். Posted 30 October 2008 - 04:18 PM

மாலை முரசு பத்திரிக்கையில் வெளிவந்த இந்த கவிதைக்கு முதலில் வாழ்த்துக்கள்!
நல்ல கவிதை!
வாழ்த்துக்கள்! smile.gif

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு


Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users