IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
பாவி, MAGUDADHEEBAN
மகுடதீபன்
post Nov 13 2008, 10:44 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



பா வி



அரசு செலவில்
அரசு அலுவலகத்தில்
அரசு மொழி பற்றி ஆய்வு எனும் போர்வையில் வந்து
அல்ட்டாப் செய்து மஞ்சக் குளிக்கும்
ஆறு மக்கள் பிரதிநிதிகளின் மனமகிழ் சுற்றுலா . . .!


இது அக்கினி தீர்த்தம்
மனிதன் செய்யும்
இருபத்தேழு வகைப் பாவங்களும்
இதில் நீராடத் தீரும் . . .!


இராமேச்சுவரத்தில் விளக்கினார் வழிகாட்டி.


அதாவது ரோடு போட்டதில்
கமிஷன் வாங்கிய பாவம் தீர . . .


என எமலோகத்தில் உறுமினான் எமதர்மன் !

யார் அங்கே,
இவர்களுக்கு ஆறாய் பொங்கும் 6
கொதிக்கும் தார்க்
கொப்பரைகள் வையுங்கள்
குளிப்பாட்டினால்தான் பாவம் தீரும் . . .!



ஆறாவது கொப்பரை யாருக்கோ ? - கேட்டான் கிங்கரன்

தப்புத் தப்பாய் வழிசொன்ன
வழிகாட்டிக்கு . . .!

எனக் கர்ஜித்தான் நீதி தேவன் . . .



--------------------
Go to the top of the page
 
+Quote Post
Rifka
post Nov 13 2008, 11:55 AM
Post #2


Senior
**********

Group: Members
Posts: 125
Joined: 14-April 08
From: http://msfr-msfr.blogspot.com/
Member No.: 2,757



நன்றி மகுடதீபன்


--------------------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Nov 13 2008, 12:08 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



வாருங்கள் ரிப்கா,
வாசித்தமைக்கு நன்றி !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Nov 14 2008, 04:41 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



தார் கவிதை 2 சூப்பர்!
தார் கொப்பளத்தில் கொத்திக்க வைத்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இவர்கள்!
வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! smile.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 14 2008, 12:16 PM
Post #5


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (மகுட @ Nov 13 2008, 11:44 AM) *
யார் அங்கே,
இவர்களுக்கு ஆறாய் பொங்கும் 6
கொதிக்கும் தார்க்
கொப்பரைகள் வையுங்கள்
குளிப்பாட்டினால்தான் பாவம் தீரும் . . .!


ம்ம்... வாழ்த்துக்கள் மகுடதீபன். biggrin.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Nov 15 2008, 12:44 AM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE
தப்புத் தப்பாய் வழிசொன்ன
வழிகாட்டிக்கு . . .!

எனக் கர்ஜித்தான் நீதி தேவன் . . .


அடடா அவருக்கும்..
கொதிக்கும் தார்க் கொப்பரைகளா..? biggrin.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Nov 15 2008, 02:47 AM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



ஆமாம் தனிமதி,
உங்களுக்கு இந்தக் கதை தெரியாதா ?

ஆமையை நாலைந்து விடலைகள்
கம்பால் போட்டு மொத்து மொத்து என
மொத்தினர்.

ஆமையோ நாலு கல்களையும் தலையையும் உள் இழுத்துப்
பாதுகாப்பாக இருந்தது.
அவ்வளவு அடிதளையும் ஓட்டுக் கவசம் காத்தது.

இதைப் பார்த்தார் ஒரு முனிவர்,

' அட முட்டாள்களே, குப்புறப் போட்டு அடித்தால்
ஆமை எப்படிச் சாகும் ?

மல்லாத்திப் போட்டு அடியுங்கள் !


- என்றார் . .

அவ்விதமே செய்தனர், ஆவி விட்டது ஆமை.

பாவம் யாருக்குச் சொல்லுங்கள் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Nov 15 2008, 09:34 AM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (மகுட @ Nov 15 2008, 03:47 AM) *
ஆமாம் தனிமதி,
உங்களுக்கு இந்தக் கதை தெரியாதா ?

ஆமையை நாலைந்து விடலைகள்
கம்பால் போட்டு மொத்து மொத்து என
மொத்தினர்.

ஆமையோ நாலு கல்களையும் தலையையும் உள் இழுத்துப்
பாதுகாப்பாக இருந்தது.
அவ்வளவு அடிதளையும் ஓட்டுக் கவசம் காத்தது.

இதைப் பார்த்தார் ஒரு முனிவர்,

' அட முட்டாள்களே, குப்புறப் போட்டு அடித்தால்
ஆமை எப்படிச் சாகும் ?

மல்லாத்திப் போட்டு அடியுங்கள் !


- என்றார் . .

அவ்விதமே செய்தனர், ஆவி விட்டது ஆமை.

பாவம் யாருக்குச் சொல்லுங்கள் !


எனக்கு இந்தக் கதை இதுநாள்வரை தெரியாது..
ஆனாலும் இப்போது அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி..நன்றிகளும்..

இதிலென்ன சந்தேகம்...ஆலோசனை கூறியவருக்குத்தானே ஆப்பு... biggrin.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
இலங்கைப் பெண்
post Nov 18 2008, 04:10 AM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 601
Joined: 20-July 06
Member No.: 581



கவிதை அருமை...தொடருங்கள் தீபன்.


--------------------
முடிந்தபின்பு தான் தெரிந்தது முற்றுப்புள்ளியின் வலி!

user posted image
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Nov 19 2008, 02:05 PM
Post #10


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



பாராட்டுக்கு நன்றி இலங்கைப் பெண்,
தனிமதி
தங்களுக்கும்தான் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:56 AM