சிரி, MAGUDADHEEBAN |
![]() ![]() |
சிரி, MAGUDADHEEBAN |
Nov 23 2008, 12:38 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
![]() சிரி திங்கள் மல்லிச் சரம் செவ்வாய் பிச்சிச் சரம் புதன் முல்லைச் சரம் - என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூச்சூடி வரும் பெண்ணே ? இன்று புதன் . . . வெறுந் தலையோடு வந்து விட்டாய் ஏமாற்றி விட்டுப் போவாதே! கொஞ்சம் சிரித்துவிட்டுப் போ ! This post has been edited by மகுடதீபன்: Nov 23 2008, 12:39 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 23 2008, 01:45 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
ஆஹா நமிதாவை விட்டுவிட்டு ஷ்ரேயா கட்சிக்கு மாறியாச்சா!
புதன் அன்று புன்னகை பூவை அணிந்து வருவாளே! வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
Nov 24 2008, 01:35 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
எங்கோ தேடி ஏதோ ஓர் படம்
எடுத்துப் போடும் போது பார்த்த முகம் போல் தெரிகிறதே என எண்ணினேன், நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது இரதி இது யார் என்று . . . நம்புங்கள் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 24 2008, 07:04 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE திங்கள் மல்லிச் சரம் செவ்வாய் பிச்சிச் சரம் புதன் முல்லைச் சரம் - என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூச்சூடி வரும் பெண்ணே ? இன்று புதன் . . . வெறுந் தலையோடு வந்து விட்டாய் ஏமாற்றி விட்டுப் போவாதே! கொஞ்சம் சிரித்துவிட்டுப் போ ! இத்தனை நாளும் அவள் சூடியிருக்கும் பூக்கள் தான் சிரித்தனவோ.. கவிஞர் கவிதையைக் கண்டாலாவது சிரிப்பாள்.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 24 2008, 08:19 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
இரசித்தேன்.
இதைவிட, வேறு ஏது சொல்ல நான்..! -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Nov 25 2008, 07:54 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
எங்கோ தேடி ஏதோ ஓர் படம் எடுத்துப் போடும் போது பார்த்த முகம் போல் தெரிகிறதே என எண்ணினேன், நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது இரதி இது யார் என்று . . . நம்புங்கள் ! நம்புகிறேன்! நம்புகிறேன் சார்! -------------------- |
|
|
|
Nov 26 2008, 12:55 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
இத்தனை காலம் இடைவெளி விட்டு
எங்கு சென்றிருந்தீர் அன்பரே சூர்யக் குமார் ? நல்லது உங்கள் இரசனைக்கு . . . நன்றி தனிமதி. & இரதி ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 26 2008, 06:08 PM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 303 Joined: 15-December 07 Member No.: 2,659 |
புதனுக்கு முல்லைப் பூ சிரிப்பாக்கும்.
-------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Nov 26 2008, 07:36 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்ம்... வாழ்த்துக்கள் ... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Nov 29 2008, 02:43 AM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ம்ம் நன்றி சத்தியா !
-------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:39 PM |