யுரேகா . . . !, ARCHEMEDES PRINCIPLE |
![]() ![]() |
யுரேகா . . . !, ARCHEMEDES PRINCIPLE |
Nov 28 2008, 10:44 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
யுரேகா . . . !
நீச்சல் குளத்தில் அமிழ்ந்து குளித்த போது உன்னால் இடம் பெயர்ந்த நீரின் அளவு. . . இரயில் நிலையத்தில் எடை பார்க்கும் எந்திரத்தில் நின்ற போது உன் எடை சும்மா இராமல் இரண்டையும் வகுத்த போது ஆச்சரியம். இதென்ன விடை 13.6 . . .? இதுவா மனித உடலின் அடர்த்தி எண் என ஆவலை அடக்க முடியாமல் புத்தகம் புரட்டினால் அடர்த்தி எண் 13.6 க்கு நேரே போட்டிருந்தது தங்கம் என . . . This post has been edited by மகுடதீபன்: Nov 29 2008, 02:39 AM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 29 2008, 12:11 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
என்ன பெளதீகக் கல்வியா??
கவிதையா?? ........... உள்ளதைச் சொல்வதானால் எனக்கு இந்தக் கவி பிடிக்கவில்லை. ......... ஆக்கிமிடீஸிடம் இருக்கும் நிர்வாண ஓட்டம் கூட..இக் கவிதயில் இல்லை. ....... இது எனது கருத்து மட்டுமே.....! குறை விளங்கலாகா நண்பரே. நன்றி. -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Nov 29 2008, 02:38 AM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
நன்றி நண்பரே,
தங்கள் வெளிப்படையான பேச்சுக்கு, இந்த நேரிடையான விமர்சனங்கள் என் எழுத்தைப் பண் படுத்தும் . . . சூர்யக்குமார், சிலசமயம் இப்படி என்னமோ தெரியவில்லை எழுதிவிடுகிறேன், மற்றவர் இரசனை எப்படியோ ? -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 29 2008, 07:09 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
அடடா யுரேகா நல்லாத்தான் வேலை செய்திருக்கு.. தங்கப்பதுமை இவளன்றோ..வாழ்த்துகள். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:39 PM |