அதிஷ்ட்டம், magudadheeban |
![]() ![]() |
அதிஷ்ட்டம், magudadheeban |
Dec 3 2008, 02:11 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
![]() அதிஷ்ட்டம் இலாட்டரியில் விழுந்தால்தான் என்றில்லை . . . காற்றில் அலையும் நின் கூந்தல் முடி ஒன்று கையில் விழுந்தாலும்தான் . . .! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Dec 3 2008, 05:36 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
இந்த முடியா அதிஸ்டம்...
இருக்கட்டும்! இருக்கட்டும்!!.. இதுவே மங்களகரமான பெண் என்றால்... அதை விட அதிர்ஸ்டம் வேறெதுவுமில்லை.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Dec 3 2008, 09:07 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
அதானே,
நன்றி தனிமதி . . . -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Dec 4 2008, 08:12 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 977 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
உங்களுக்கு இப்படியும் ஆசை உண்டா??
மீனுகள், மிருகங்கள், மானுகள், மயில்கள் மேல் நிறைய அன்பு கொண்டவர் என்று தான் எனக்கு தெரியும் பெண்ணின் கூந்தல்முடியில் இவ்வளவு மகிமையா??? அவங்கள நான் சந்திச்சா நிட்சயம் உங்களுக்காக கொஞ்சம் முடி வேண்டி வாரேன்... நல்ல கற்பனை... ரசிகர்கள் இப்படியும் நினைகிறார்கள் என்பதை அழகா சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்தும் தகுதி இல்லை ஆனால் மனசுக்கு தோனிச்சுது... என்அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.. |
|
|
|
Dec 4 2008, 11:18 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
அப்ப உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுனு கொட்டட்டும்!
வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
Dec 4 2008, 12:33 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ஓ... இந்த முடியிலும் அதிஷ்ட்டமா...? ம்ம்... வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 4 2008, 02:37 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ஆமா மீரா, இரதி, & சத்தியா,
வரகுண பாண்டியன் காலத்து இருந்தே இந்த முடி ஆராய்ச்சிக்கு முடிவு வரத்தானே மாட்டேன்கிறது, என்ன செய்ய ? இரசித்தமைக்கு நன்றிகள் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:30 PM |