பாணன் கேட்கிறான் . . ., MAGUDADHEEBAN |
![]() ![]() |
பாணன் கேட்கிறான் . . ., MAGUDADHEEBAN |
Dec 20 2008, 03:11 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
![]() பாணன் கேட்கிறான் . . . வேந்தனே எமக்கு விசிறிய வெண்சாமரம் . . . எம்மாத்திரம் பெண்ணே ? கவி கேட்டு இரசித்துத் தலை ஆட்டிய நின் முடிக் குழற் சாமரம் முன் . . . ? This post has been edited by மகுடதீபன்: Dec 21 2008, 02:33 AM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Dec 21 2008, 12:38 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
படித்தவுடன் எழுதத் தூண்டிய பின்னூட்டம் இது குறைவிளங்கலாகா.
ல், பக்கத்தில் ச், சேருமா (கவனியுங்க) (ற்) அப்புறம்.. இந்தப் பாணன், பாடினி எனக்கு மிகவும் பிடித்த சொற்கள். பண்டைத் தமிழில் வருவன அவை. இன்னுமொரு காரணமுமுண்டு. நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில். ஒரு பாணன் தன் யாழை மீட்டியபொழுது அவ்வூர் அரசன் ஒரு சிற்றூரைப் பரிசளித்தான். பாணன் யாழை மீட்டிப் பரிசு பெற்றதாற்றான் அது யாழ்ப்பாணம் என்றாயிற்று எனச் சொல்கின்றன பல நூல்கள். பாணன் எனும் வார்த்தை இனிக்கவே செய்கிறது. மற்றும்படி சாமரம் வீசும் பெண்களின் கூந்தல்...ஆளைவிடுங்க சாமி... -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Dec 21 2008, 02:39 AM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
சிறு கவனப் பிழை,
அதுவும் நான் செய்திருக்கக் கூடாதுதான் . . திருத்தியமைக்கு நன்றி நண்பரே ! யாழ்ப்பாணம் பெயர் காரணம் கண்டேன் இன்னொன்றும் கேள்விப் பட்டேன் . . . குமரிக் கண்டத்து ஏழ் பனை நாடு என்பதே யாழ்பாணம் என மருவியதாகவும் சொல்வதுண்டு. என்னதான் இருந்தாலும் பிறந்த ஊர்க்காரருக்கு எது பொருத்தமோ, ஏற்றுக் கொள்க ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Dec 22 2008, 02:49 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
ம்ம்... வாழ்த்துக்கள் மகுடதீபன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 23 2008, 02:57 AM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
![]() பாணன் கேட்கிறான் . . . வேந்தனே எமக்கு விசிறிய வெண்சாமரம் . . . எம்மாத்திரம் பெண்ணே ? கவி கேட்டு இரசித்துத் தலை ஆட்டிய நின் முடிக் குழற் சாமரம் முன் . . . ? ஆஹா...இங்கும் அந்த முடி சாமாச்சரமா..? வாழ்த்துகள் மகுடதீபனண்ணா... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Dec 30 2008, 07:32 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
பெண்ணின் முடிக்கு உள்ள பெருமை! அருமை!
வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:12 AM |